• விஐடி ஸ்டார்ஸ் தினம்.
· கிராமப்புற மாணவர்களுக்கான உயர்கல்வி வழங்கும் திட்டம்
கிராமப்புற மாணவர்களுக்கான உயர்கல்வி வழங்கும் திட்டம் - ஸ்டார்ஸ் தினம் மே 24-ம் தேதி காலை 10 மணிக்கு விஐடி வளாகத்தில் அண்ணா அரங்கத்தில் வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் ராம்ராஜ் குழுமத்தின் தலைவர் கே.ஆர்.நாகராஜன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்கிறார். தேனி தனிதுணை ஆட்சியர் ஜெ.கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

Comments
Post a Comment