• வேலூரில் ராஜீவ்காந்தி நினைவு நாள்.

·         வேலூரில் ராஜீவ்காந்தி நினைவு நாள்.

      முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு நாளையொட்டி, வேலூரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜீவ்காந்தி  திருவுருவ படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வாஹித்பாஷா,  காட்பாடி வடக்கு ஒன்றிய காங்கிரஸ் தலைவர் திருவலம் ஜே. கணேஷ் உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.