வேலூர் ஆவினில் பால் நூதன முறையில் திருடு விசாரணை investigation of milk theft velloreavin
வேலூர் / 07.06.2023 https://youtu.be/jvN1R3iJq9U · வேலூர் ஆவினில் தினசரி 2,500 லிட்டர் பால் திருட்டு - அதிகாரிகள் விசாரணை . வேலூர், சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியமான ஆவின் நிறுவனம் (AAVIN) இயங்கி வருகிறது. இங்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உற்பத்தியாகும் பால் கொண்டு வரப்பட்டு பதப்படுத்தப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வேன்களை இயக்கி தினசரி 2,500 லிட்டர் பால் நூதன முறையில் தினமும் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து கடந்த பல நாட்களாக கண்காணித்து ஒரே எண்ணில் இரண்டு வேன்கள் இருப்பதை கண்டறிந்து அவைகளை பறிமுதல் செய்துள்ளனர். ...