• கைவிடப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள்.
· கைவிடப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள் . திருப்பத்தூர் மாவட்டம், வளையம்பட்டு கிராமம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆயிஷா சித்திக் , பா/பெ. பசுலுதீன் கடந்த 01 .0 8 .202 6 அன்று பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் தனக்கு பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை, 05.08.2026 அன்று கைவிடப்பட்டு சென்றுள்ளார் . மேலும் இக்குழந்தைகளை 03 .0 9 .202 6 அன்று குழந்தை நலக்குழுமத்தின் மூலம் ஸ்ரீ நிவேதிதா சேவா அறக்கட்டளை, ஓசூர் , கிருஷ்ணகிரி மாவட்டம் சிறப்பு தத்துத் நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது . இப்பெண் குழந்தையை உரிமை கோரும் பெற்றோர்கள் உரிய ஆதாரங்களுடன் இவ்வறிவிப்பு வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் / நன்னடத்தை அலுவலர் / குழந்தை நலக்குழுமம் என்ற கீழ்காணும் முகவரியில் அணுகுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார். அலுவலக முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர...