• வேலூர் இரு பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பதிவு.
· வேலூர் மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இரு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் முதிர்வு தொகை பெற உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இரு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு முதிர்வு தொகை பெற அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள விரிவாக்க அலுவலர்கள் / மகளிர் ஊர்நல அலுவலர்களிடம் 28.08.2026 வரை அனைத்து வேலை நாட்களில் பயனாளிகள் தங்களது வைப்புத் தொகை பத்திரம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, குழந்தையின் தனி வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment