• விவசாயிகள் நூதன போராட்டம்.
· விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி காதில் பூ வைத்து விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் நூதன போராட்டம். · விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக பல புகார்களை சொன்னால் அதிகாரிகள் அலட்சியமாக செல்போனில் வாட்ஸ்ஆப், முகநூல் , திரைப்படங்களை பார்த்து பொழுதை போக்குகின்றனர் பெயரவுக்கு கூட்டம் என விவசாயிகள் வேதனை பேட்டி . வேலூர் மாவட்டம் , வேலூரில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். விவசாயிகள் பயிர் கடன் தமிழக அரசு சிறு குறு விவசாயிகள் என விவசாயிகளிடையே பிரிவினை உருவாக்கி தள்ளுபடி செய்கிறது. விவசாயிகள் முழுமையாக கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எ...