• இராணிப்பேட்டை காவல் வாகனங்கள் பொது ஏலம்.

·         இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் மற்றும் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13 வாகனங்கள் பொது ஏலம்.

    இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின் தலைமையில் நடைபெற்ற பொது ஏலத்தில், காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 4 காவல் வாகனங்கள் மேலும் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன.

      இந்த பொது ஏலத்தின் மூலம் ரூ.4,53,556/- அரசுக்கு வருவாயாக பெறப்பட்டது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.