Posts

சுதந்திரப் போராட்டத் தியாகி கு.மு.அண்ணல் தங்கோ திருவுருவ சிலை

Image
·          குடியாத்தம் சுதந்திரப் போராட்டத் தியாகி கு . மு . அண்ணல் தங்கோ திருவுருவ சிலை - முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறப்பு - மலர் தூவி மரியாதை.                         மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( 27.02.2024) வேலூர் மாவட்டம் , குடியாத்தம் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகி கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் திருவுருவ சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி அன்னாரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அறிவிப்பு                     “ தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டு , வடமொழி பெயர்களை தமிழ்ப்படுத்தியும் , கள்ளுக்கடை மறியல் , வைக்கம் , சைமன் குழு எதிர்ப்பு , உப்பு சத்தியாகிரகம் மற்றும் நீல...

• வேலூரில் சவரத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

Image
  ·          வேலூரில் தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கவன   ஈர்ப்பு ஆர்பாட்டம் .       வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.       இதில் வேனுகோபால் , சந்திரசேகர் , ஜெய்சங்கர் , சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ் . சி ., எஸ் . டி பிரிவினர்களுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் இட ஒதுக்கீடு உள்ளதை போல் தங்களுக்கும் 2 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.             மேலும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிலும் தனி இட ஒதுக்கீடு அளிக்க கோரியும், அரசு நகராட்சி, மாநகராட்சி மற்றும் வீட்டுவசதி வாரிய பகுதிகளில் அமைக்கப்படும் வணிக வளாகங்களில் முடிதிருத்தும் கடைகள் வைக்க இட ஒதுக்கீடு ...

• வேலூர் மத்திய சிறையிலிருந்து இரண்டு சிறைவாசிகள் முன்விடுதலை - நலதிட்ட உதவிகள்.

Image
  ·          வேலூர் மத்திய சிறையிலிருந்து இரண்டு சிறைவாசிகள் முன்விடுதலை - முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நலதிட்ட உதவிகள்.       வேலூர் மத்திய சிறையிலிருந்து அரசின் முன்விடுதலையில் செல்லும் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மறுவாழ்விற்காக தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் 21 வகையான அத்தியாவசிய உணவு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன .         வேலூர் மத்திய சிறை வாசலில் நடைபெற்ற நிகழ்விற்கு வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான டி . எம் . விஜயராகவலு   தலைமை தாங்கினார் .     முன் விடுதலைக்கான ஆணைகளை வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் எ . எஸ் . அப்துல்ரஹ்மான் வழங்கினார் . செயலாளர் முனைவர் செ . நா . ஜனார்த்தனன் , பொருளாளர் ஆர் . சீனிவாசன் ஆகியோர்   அரிசி, பருப்பு , உப்பு, புளி, மிளகாய் உள்ளிட்ட 21 வகையான மளிகை பொருட்களை வழங்கின...