Posts

• உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம்.

Image
  ·         தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்து உள்நாட்டு மீன்உற்பத்தியை அதிகரிக்கும் திட்ட த்தை வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை நீர் நிலைகளில் மீன் குஞ்சு இருப்பு செய்து உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஏரிகளில் மீன் குஞ்சு இருப்பு செய்யும் பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக காட்பாடி வட்டம், அம்முண்டி ஊராட்சியில் உள்ள சிவராமன்தாங்கல் ஏரியில் 10,000 எண்ணிக்கையிலான மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார்.                      வேலூர் மாவட்டத்தில் மீன் வளம் மற்...

• வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை.

·         வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை .  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது .    01..10.2019 முதல் 31.12..2019   வரையான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது ஐந்தாண்டுகள் முடிவு பெற்றுள்ள ( மாற்றுத் திறனாளி ஒராண்டு முடிவு பெற்றுள்ள ) பட்டப்படிப்பு ,   மேல்நிலைக் கல்வி , பட்டயப் படிப்பு , எஸ் . எஸ்எல் . சி , மற்றும் பள்ளி இறுதித்தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள்    ( முறையாகப் பள்ளியில் 9- வது வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் 10- வது பள்ளி இறுதி தேர்வில் கலந்து கொண்டு தோல்வியடைந்தவர்களாக இருந்தல் வேண்டும் ) ஆகிய தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள் நடப்புக் காலாண்டிற்கு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க ஏதுவாக அச்சிட்ட விண்ணப்ப படிவங்களை வேலுார் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் அல்லது இணைய தளத்தில் விண்ணப்பத்தினை www.tn...