Posts

Showing posts from January, 2024

• THIRUVALLUVAR UNIVERSITY - SCIENCEFEST ‘2024

Image
  ·         THIRUVALLUVAR UNIVERSITY - SCIENCEFEST ‘2024 - Vice chancellor       Prof. T.Arumugam. Thiruvalluvar University, Vellore has scheduled to conduct Science Festival (SCIENCEFEST- 2024) from 07.02.2024 (Wednesday) to 10.02.2024 (Saturday). Students from Arts and Science Colleges and Students from schools can exhibit their working models/ innovations from 07.02.2024(Wednesday) to 10.02.2024 (Saturday). Prizes will be awarded to best exhibits. For theme refer the SCIENCEFEST-2024 brochure available at www.tvu.edu.in Public, academicians students can visit the Science Festival (SCIENCEFEST- 2024) on all the four days. Scientific talk from eminent scientists will be held from 07.02.2024 (Wednesday) to 10.02.2024 (Saturday). There is no entry fee for Science Festival (SCIENCEFEST- 2024), as informed by the Vice chancellor Prof.T.Arumugam.  

• திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - மாபெரும் அறிவியல் கண்காட்சி.

Image
  ·         திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நடத்தும் மாபெரும் அறிவியல் கண்காட்சி - துணைவேந்தர் பேராசிரியர் ஆறுமுகம் .            திருவள்ளுவர் பல்கலை கழகம் வருகின்ற 0 7/02/2024 முதல் 10/02/2024 வரை மாபெரும் அறிவியல் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலை கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளை சார்ந்த இளநிலை, முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களும் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்களும் தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை 07/02/2024 முதல் 10 /02/2024 வரை காட்சிப்படுத்தலாம்.        மேலும் இது சம்பந்தமாக பல்கலைகழகத்தின் இணையதளத்தை அணுகி அறிவியல் கண்காட்சி சிற்றேடை அணுகலாம். சிறந்த அறிவியல் காட்சிபடுத்துதலுக்கு பரிசுகளை திருவள்ளுவர் பல்கலைகழகம் வழங்க உள்ளது. இந்த அரிய வாய்ப்பினை மாணவர்களும் பொதுமக்களும் நேரடியாக கண்டு கொள்ளலாம்.            மேலும் நான்கு நாட்களும் அறிவியல் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது. மேலும் இக்கண்காட்சியில் நேர...

• இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்ரமராஜசிங்கே நினைவு தினம்

Image
  ·          இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்ரமராஜசிங்கே நினைவு தினம் ·          ராஜாவின் வாரிசுகள் – பொதுமக்கள், தமிழார்வலர்கள் அஞ்சலி - அடுத்த ஆண்டு முதல் இதனை தமிழக அரசு, அரசு விழாவாக நடத்த   கோரிக்கை .          வேலூர், பாலாற்றங்கரையில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராஜசிங்கே குடும்பத்தினரின் கல்லறை உள்ளது. இத்னை தமிழக அரசு முத்து மண்டபமாக கட்டி பராமரித்து வ்ருகிறது.        விக்கிரமராஜசிங்கேவின் நினைவு தினத்தில் முத்து மண்டபத்தில் ராஜாவின் வாரிசுகளான மதுரையை சேர்ந்த அசோக் ராஜா ஒரு பிரிவாகவும், ஆந்திராவை சேர்ந்த பிருத்திவராஜன் மகன் புருஷோத்தமராஜா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வந்த விவேக்ராஜா ஆகியோர் மற்றொரு பிரிவாகவும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.            ...

• “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டம் - நீர்வளத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

Image
  ·          “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டம். ·          வேலூர் மாவட்டத்தில் வளர்ச்சி   திட்ட பணிகளை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.           மக்களை நாடி , மக்கள் குறைகளை கேட்டு , உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ” உங்களைத் தேடி , உங்கள் ஊரில் ” என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ள து.            “ உங்களைத் தேடி , உங்கள் ஊரில் ” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் , ஒவ்வொரு மாதமும் 4-வது புதன்கிழமை ஒரு நாள் வட்ட அளவில் ( காலை 09.00 மணி முதல் மறுநாள் காலை 09.00 மணி வரை ) 24 மணி நேரம் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு , அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து , மக்களின் குறைகளை கேட்டறிந்து , அரசின் அனைத்து நலத்திட்டங்களும் , சேவைகளும் , தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுத...

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டம் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் ஆய்வு

Image
  ·          மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான    “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் காட்பாடி வட்டத்தில்   வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.           மக்களை நாடி , மக்கள் குறைகளை   கேட்டு , உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ” உங்களைத் தேடி , உங்கள் ஊரில் ” என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள து.              “ உங்களைத் தேடி ,   உங்கள் ஊரில் ” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் , ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை ஒரு நாள் வட்ட அளவில் ( காலை 09.00 மணி முதல் மறுநாள் காலை 09.00 மணி வரை ) 24 மணி நேரம் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு , அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து , மக்களின் குறைகளை கேட்டறிந்து , அரசின் அனைத்து நலத்திட்டங்களும் , சேவைக...