Posts

• Medical knowledge gets a big boost at SRMIST

Image
  ·          SRMIST Founder Chancellor stresses the need to make a difference in the field of Medical Education. ·          Medical knowledge gets a big boost at SRMIST.     Kattankulathur. It was a day when medical knowledge got a boost. Hippocrates Auditorium at SRM Medical College at Kattankulathur was filled with thunderous applause today when two books dealing with various nuances of ENT and Head, Neck and Skull - Skull-base surgery were launched by Dr T R Paarivendhar, Founder Chancellor of SRMIST. Dr. Paarivendhar released 'Essentials of ENT' and the first copy was received by Dr P Sathyanarayanan (Pro-Chancellor of Academics at SRMIST). 'Atlas of Head Neck and Skull-Base Surgery' was also launched by the Founder Chancellor of SRMIST and the first copy went to Prof Dr Nitin M Nagarkar (Dean - Medical, SRMIST). Essentials of ENT is authored by Prof Lt.Col.A.Ravikumar, Pro V...

• எஸ்.ஆர்.எம். இரண்டு மருத்துவ புத்தகங்கள் வெளியீடு விழா

Image
  ·          எஸ் . ஆர் . எம் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் துறை சார்பில் இரண்டு மருத்துவ புத்தகங்கள் வெளியீடு விழா . ·          எஸ் . ஆர் . எம் பல்கலைகழக நிறுவனர் டி . ஆர் . பாரிவேந்தர் ,MP, இணைவேந்தர் பா . சத்தியநாராயணன் பங்கேற்பு.       செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளதூரில் உள்ள எஸ் . ஆர் . எம் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் துறை சார்பில் புத்தகங்கள் வெளியீடு விழா நடைபெற்றது . இதில் எஸ் . ஆர் . எம் பல்கலைகழகத்தின் நிறுவனரும் , பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி . ஆர் . பாரிவேந்தர் , இணைவேந்தர் பா . சத்தியநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணைதுணைவேந்தர் பேராசிரியர் ரவிக்குமார் எழுதிய 'ENT- யின் எசென்ஷியல்ஸ் ', மருத்துவம் முதல்வர் டாக்டர் நிதின் எம் நகர்கர் எழுதிய “ அட்லஸ் ஆஃப் ஹெட், நெக் & ஸ்கல் பேஸ் சர்ஜரி” என்ற இரண்டு புத்தகத்தை வெளியிட்டனர் . ...

• வேலூரில் பழுதடைந்த பள்ளிவாசல்களை புதுப்பிக்க வக்பு வாரியம் ரூ.1.25 கோடி மதிப்பிலான காசோலைகள்.

Image
  ·          வேலூரில் பழுதடைந்த பள்ளிவாசல்களை புதுப்பிக்க தமிழக அரசின் சார்பில் வக்பு வாரியம் ரூ .1.25 கோடி மதிப்பிலான காசோலைகள் - அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.         வேலூர், சாய்நாதபுரத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மாநில அரசு பழுதடைந்த பள்ளி வாசல்கள் தர்காக்கள், கபரஸ்தான் போன்றவைகளின் பழுதுகளை நீக்க நிதி ஒதுக்கப்பட்டது.       இதன் அடிப்படையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு காசோலைகள் வழங்கும் விழா சிறுபான்மை நலன் மற்றும் அயலக வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் காசோலைகளை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் , சரவணன், நல்லதம்பி உள்ளிட்டோரும் மற்றும் இஸ்லாமியர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.                 இவ்விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், ...

• வேலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
  ·          வேலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.                 வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமையில் இன்று ( 29.12.2023) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் டிசம்பர் மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.                         வேலூர் மாவட்டத்தில் டிசம்பர் 2023-ஆம் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்   தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது இக்கூட்டத்தில் முதலாவதாக வேளாண்மை துறையின் மூலம் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்திட ஜனவரி 15-ம் தேதி வரையில் கால கெடு உள்ள நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெற ஆலோசனை வழங்கப்பட்டது...

• உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மலர் வளையம் செலுத்தி அரசு மரியாதை.

Image

• ஒடுக்கத்தூர் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

Image
  ஒடுக்கத்தூர் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை   மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு .                         முதல்வரின் முகவரி துறை சார்பில் மக்களுடன் முதல்வர் எனும் புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 18.12.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது . அதனை தொடர்ந்து இத்திட்டம் வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி மண்டலம் 1-க்குட்பட்ட செங்குட்டையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்தொடங்கி வைக்கப்பட்டது.                         வேலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 18.12.2023 முதல் 05.01.2024 வரை நடத்த திட்டமிட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அருகில் அமைந்துள்ள 18 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர், ஒடுக்கத்தூர் பேரூராட்சி நவீன் மஹா லில் நடைபெற்ற மக்களுடன் முதல்வ...

ஜாக்டோ ஜியோ வேலூர் மாவட்டத்தின் சார்பில் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க சென்னை பயணம்

Image
·          தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி ஜாக்டோ ஜியோ வேலூர் மாவட்டத்தின் சார்பில் 2000 ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க சென்னை பயணம்.       வேலூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் 2000 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டனர் .       வேலூர் மாவட்ட ஜேக்டோ ஜியோ பேரமைப்பின் மாவட்ட உயர்மட்ட குழுவின் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி . சீனிவாசன் , உயர்மட்ட குழு உறுப்பினர் அ . சேகர் ஆகியோர் கூட்டு தலைமையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ஆ . சீனிவாசன் , எம் . ஜெயகாந்தன் சகேயுசத்யகுமார் , ஆகியோர் முன்னிலையில்            மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செ . நா ...