சுதந்திரப் போராட்டத் தியாகி கு.மு.அண்ணல் தங்கோ திருவுருவ சிலை
· குடியாத்தம் சுதந்திரப் போராட்டத் தியாகி கு . மு . அண்ணல் தங்கோ திருவுருவ சிலை - முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறப்பு - மலர் தூவி மரியாதை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( 27.02.2024) வேலூர் மாவட்டம் , குடியாத்தம் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகி கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் திருவுருவ சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி அன்னாரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அறிவிப்பு “ தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டு , வடமொழி பெயர்களை தமிழ்ப்படுத்தியும் , கள்ளுக்கடை மறியல் , வைக்கம் , சைமன் குழு எதிர்ப்பு , உப்பு சத்தியாகிரகம் மற்றும் நீல...