Posts
• தென்மேற்கு பருவமழை - பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்
- Get link
- X
- Other Apps
தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் – மாவட்டஆட்சித் தலைவர் . தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு , வைரஸ் ஆகிய தொற்று நோய்கள் பரவகூடிய நிலையில் இருப்பதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி அருந்துமாறும் மற்றும் சளி காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மற்றும் நகர்புற அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் . மேலும் வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் . எனவே ஆட்டுக்கல் , சிமெண்ட் தொட்டிகள் , டயர் , உடைந்த பானைகள் , தேங்காய் ஓடுகள் , கண்ணாடி பாட்டில்கள் , பிளாஸ்டிக் டப்பாக்கள் , பூந்தொட்டிகள் குறிப்பாக குளிர்சாதன பெட்டியின் பின்புறம் ஆகியவற்றை நீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் மற்றும் அவற்றை அப்புறப்படுத்தவும் வேண்டும் . தண்ணீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர் , வணிக வளாகங்கள...
• வேலூர் மாவட்ட மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்.
- Get link
- X
- Other Apps
· வேலூர் மாவட்ட மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்ட ம். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி தலைமையில் நடைபெற்றது . மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள் , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித்தொகை வேளாண்மைத்துறை , காவல்துறை . ஊரக வளார்ச்சித்துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சித்துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி , மின்சாரத்துறை சார்பான குறைகள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை . மருத்துவத்துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர்வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 180 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வா...