• வேலூர் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்.
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் . வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் ( 5 வது தளம் ), மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் , பிப்ரவரி 2026- ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் , 27.02.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது . இக்கூட்டத்தில் வேளாண்மை துறை , தோட்டக்கலை துறை , வேளாண் பொறியியல் துறை , வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை , பட்டுவளர்ச்சி துறை , மீன்வளத்துறை , கால்நடை பராமரிப்புத் துறை , கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் , கூட்டுறவுத் துறை , நீர்வள ஆதார அமைப்பு , வனத்துறை , மாசுக் கட்டுப்பாடு வாரியம் , மின்சாரத் துறை , போக்குவரத்துத் துறை , பால்...