• வேலூர் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி.
· தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவுவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவுவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி தொரப்பாடி எம்..ஜி-ஆர் .சிலை வரை நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் விழிப்புண...