Posts

• வேலூர் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி.

Image
·         தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவுவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்   மாரத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவுவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்   மாரத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.                 இந்த மாரத்தான் போட்டி வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி தொரப்பாடி எம்..ஜி-ஆர் .சிலை வரை நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.                   வேலூர் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் விழிப்புண...

• ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்.

Image
·         தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அரசியல் விளம்பரங்கள் ,   கட்டண செய்தி வெளியிடுதல் மற்றும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணும் மையங்களில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோ சனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்   நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அரசியல் விளம்பரங்கள் , கட்டண செய்தி வெளியிடுதல் மற்றும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணும் மையங்களில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோ சனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில்   ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி , நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற   பொதுத்தேர்தல் -2026 யை முன்னிட்டு , வேலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்கவும், ஊடகங்களில் கட்டணம...