Posts

• உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.

Image
·          உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.

• வேலூரில் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் – 400 பேர் கைது.

Image
  ·          வேலூரில் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் – 400 பேர் கைது . மா வட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு -  தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்             வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பழைய   ஓய்வூதிய   திட்டம்   நடைமுறைபடுத்த   கோருதல்,   ஈட்டிய விடுப்பு சரண்டர் செய்ய கோருதல் , தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஒப்பந்த ஊதியம் முறைகளை இரத்து செய்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட 9 அம்ச   கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி   ஜாக்டோ - ஜியோ சார்பில் 1000 பேர் மாபெரும் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர் .                மறியல் போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி . ஜோஷி , எம் . ஜெயகாந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர் . மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தல...

• வேலூர் டிகேஎம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட களப்பணி.

Image
  ·          வேலூர் டிகேஎம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட களப்பணி. ·          மாணவிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சுகாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம், கல்விசெய்முறை விளக்க பயிற்சி.              வேலூர் மாவட்டம், பெரியசேக்கனூர் ஊராட்சியில் வேலூர் பெண்கள் தனபாக்கியம் கிருஷ்ணசாமி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட களப்பணி மாணவிகளுக்கு இன்று தூய்மை இந்தியா திட்டத்தில் நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சுகாதாரம், சுற்றுச்சூழல் மருத்துவம், கல்வி, சமூக பாகுபாடு இல்லாமல் சமூகப் பிரச்சனை இல்லாமல் இவற்றுக்கெல்லாம் செய்முறை பயிற்சியோடு “ ஏன் கழிவறை அவசியம்” “ திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்தினால் நாடு எவ்வாறு மேன்மை அடையும்”, மரம் வளர்த்தலின் நன்மைகள், புகைபிடித்தலில் தீமைகள் மற்றும் நாட்டு நடப்புகள் பற்றி களத்தில் செய்ய வேண்டிய கை...

• வேலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
  வேலூர் மாவட்ட   வருவாய் அலுவலர் தலைமையில் இன்று   விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்.             வேலூர் மாவட்ட   வருவாய் அலுவலர் த.மாலதி தலைமையில் ஜனவரி 2024 மாத விவசாயிகள் குறைதீர்வு   நாள் கூட்டம் இன்று ( 30.01.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது . இக்கூட்டத்தில் முதலாவதாக சென்ற ஆண்டின் மழையளவு,   மழை மற்றும் புயலால் பாதிப்படைந்த பயிர்களுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் மற்றும் விவசாயிகள் தற்போது நவரை பட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய   நடவடிக்கைகள் மற்றும் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்திட மார்ச் மாதம் வரையில் கால கெடு உள்ள நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெ றுதல் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.             அதனை தொடர்ந்து விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான வேளாண்மைத் துறையின் மூலம் இடியினால் சேத...