Posts

• வேலூர் மாவட்ட மழை பொழிவு விவரம்.

Image

• காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து கொள்ள குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்.

·          தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் பொதுமக்கள்   குடிநீரை காய்ச்சி பருக வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற   பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுப்பதை தவிர்த்து உடனடியாக அருகில்   உள்ள அரசு மருத்துவமனையை அனுக வேண்டும். மேலும்   வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் டெங்கு காய்ச்சல் பரவக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். எனவே ஆட்டுக்கல், சிமெண்ட் தொட்டிகள், டயர், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், பூந்தொட்டிகள் குறிப்பாக குளிர்சாதன பெட்டியின் பின்புறம் ஆகியவற்றை நீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் மற்றும்அவற்றை அப்புறப்படுத்தவும் வேண்டும். மேலும் பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்திய   பின்பும், வெளியில் இருந்து வீட்டிற்கு வரும்போதும்

• வேலூர் கோட்டை மைதானத்தில் ரூ.73 இலட்சம் மதிப்பில் சிற்றுண்டியகம், கழிவறை.

Image
·          வேலூர் கோட்டை மைதானத்தில் ரூ . 73 இ லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிற்றுண்டியகம் மற்றும் கழிவறை யை மாவட்ட ஆட்சித் தலைவர் வே .இ ரா . சுப்பு லெ ட்சுமி திறந்து வைத்தார்.                 வேலூர் கோட்டை மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக இந்திய தொல்லியல் துறை சார்பில் ரூ . 73 இ லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிற்றுண்டி யகம் மற்றும் கழிவறையை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே .இரா. சுப்பு லெ ட்சுமி இன்று (31.05.2024) இந்திய தொல்லியல் துறை சென்னை வட்ட முதன்மை கண்காணிப்பாளர் காளிமுத்து முன்னிலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.                 தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிற்றுண்டியகம் மற்றும் ஆண்கள் , பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்தனியாக அமைந்துள்ள புதிய கழிவறைகளை பார்வையிட்டார்.                 இதனைத் தொடர்ந்து , வேலூர் கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக உள்ளதால் கோட்டை யை சுற்றிப் பார்க்க வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்வது குறித் து தொல்லியல் துறை அலுவலர்களுடன்

• வேலூர் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி -1 க்கானபயிற்சி வகுப்பு.

·          வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த பட்டப் படிப்பு   முடித்த   இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய ம் மூலம் நடத்தப்படவுள்ள   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் தொகுதி - 1 தேர்வுக்கானபயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார் . வேலைவாய்ப்பு மற்றும்   பயிற்சித் துறையால் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB   மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன .           தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி - 1   (TNPSC GROUP - I) தேர்விற்கு 90 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு 28.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது . தொகுதி 1- க்கான முதல்நிலைத் தேர்விற்கு (TNPSC Group I Preliminary) இலவச பயிற்சி வகுப்புகள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இத

• வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு

Image
·          வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு.       வேலூர் மாவட்டம், தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

• வேலூர் வாக்கு எண்ணும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு

Image
·          வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி   வருகின்ற 04.06.2024 அன்று   நடைபெறுவதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் நேரடியாக கண்காணித்திட நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக் கான முதற்கட்ட   பயிற்சி வகுப் பு .                 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி வருகின்ற 04.06.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு , வாக்கு எண்ணும் மையத்தில் நேரடியாக கண்காணித்திட நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நுண்பார்வையாளர்களுக் கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சு ப்பு லெட்சுமி இன்று (29.05.2024)   தொடங்கி வைத்தார்.         இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்   வே . இரா . சுப்புலெட்சுமி , தெரிவித்ததாவது .                 ஒவ்வொரு   வாக்கு எண்ணும் மேசைக்கும் ஒரு நுண்பார்வையாளர் இருக்க வேண்டும் . அந்தந்த மேசையில் வாக்கு எண்ணும் செயல்முறை க்கு நுண் பார்வையாளர் பொறுப்பேற்க வேண்டும் . ஒவ்வொரு சுற்றின் வாக்கு