Posts

• வேலூர் மாவட்ட மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்டம்.

Image
·         வேலூர்   மாவட்ட மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் 438   கோரிக்கை மனுக்களை பெற்றார்.                 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சித் துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சித் துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி , மின்சாரத் துறை சார்பான குறைகள் , மாற்றுத் திறனாளிகள் நலத் துறை . மருத்துவத் துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 438 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதும...

• வேலூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் இலவச வேட்டி, சேலை.

·         வேலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் பயனாளி கள் தங்கள் பகுதிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளில் இலவச வேட்டி , சேலை பெற்று பயனடைய வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் .             வேலூர் மாவட்டத்தில் , சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு தீபாவளி -2024 பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் இலவச வேட்டி , சேலை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது .   இதன்படி வேலூர் மாவட்டத்தில் , ஆண்கள் -37,258 மற்றும் பெண்கள் -95,922 ஆக மொத்தம் 1,33,180 பயனாளிகள் உதவித்தொகை பெற்று வரும் நபர்களில் ஆண் பயனாளிக்கு ஒரு வேட்டியும் மற்றும் பெண் பயனாளிக்கு ஒரு சேலையும்   29.10.2024 முதல் பயனாளிகள் உணவுப் பொருள்கள் பெற்று வரும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது .                  வேலூர் மாவட்டம் , காட்பாடி வட்...

• வேலூர் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்.

Image
  ·          வேலூர் மாவட்ட டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்.       வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.       இக்கூட்டத்தில் இணைஇயக்குனர் ( மருத்துவப் பணிகள்) மரு.பாலச்சந்தர், மாவட்ட சுகாதார அலுவலர் மரு . பரணிதரன், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கல்லூரி முதல்வர் மரு.ரோகிணிதேவி, துணை இயக்குனர்கள் மரு.மணிமேகலை ( குடும்ப நலம்), மரு.ஜெயஸ்ரீ ( காசநோய் பிரிவு) மரு.ப்ரீத்தா ( தொழுநோய்), மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

• குண்டூரில் தேசிய சிலம்பாட்ட போட்டிகள்.

Image
·          குண்டூரில் தேசிய சிலம்பாட்ட போட்டிகள் - இந்திய சிலம்பம் பெடரேஷன் பொது செயலாளர் பாலாஜி லோகநாதன் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரை.                    ஆந்திரா மாநிலம், குண்டூரில் ஆந்திரபிரதேஷ் சிலம்ப கழகம் மற்றும் இந்திய சிலம்ப கழகம் நடத்தும் தேசிய ஆடவர் மற்றும் பெண்கள் சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது .     இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ லட்சுமி அம் £ ள் கல்வி அறக்கட்டளை தலைவரும் , இந்திய சிலம்பம் பெடரேஷன் பொது செயலாளர் Rtn.PHF. பாலாஜி லோகநாதன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் .             இந்நிகழ்ச்சிக்கு ஆந்திரபிரதேஷ் சிலம்பம் ஸ்டிக் பென்சிங் அசோசியேஷன் சேர்மன் டாக்டர் C. ஆதிநாராயணா , ஜெனரல் செக்ரட்டரி D.S. கிரிஸ்டோபர் , தமிழக சிலம்பாட்ட கழக தலைவர் முத்துராமன்ஜி, தமிழ்நாடு சிலம்பம் கழகம் ஜலந்தர் , லட்...