• குண்டூரில் தேசிய சிலம்பாட்ட போட்டிகள்.

·         குண்டூரில் தேசிய சிலம்பாட்ட போட்டிகள் - இந்திய சிலம்பம் பெடரேஷன் பொது செயலாளர் பாலாஜி லோகநாதன் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரை.

                ஆந்திரா மாநிலம், குண்டூரில் ஆந்திரபிரதேஷ் சிலம்ப கழகம் மற்றும் இந்திய சிலம்ப கழகம் நடத்தும் தேசிய ஆடவர் மற்றும் பெண்கள் சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ லட்சுமி அம்£ள் கல்வி அறக்கட்டளை தலைவரும், இந்திய சிலம்பம் பெடரேஷன் பொது செயலாளர் Rtn.PHF.பாலாஜி லோகநாதன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

           இந்நிகழ்ச்சிக்கு ஆந்திரபிரதேஷ் சிலம்பம் ஸ்டிக் பென்சிங் அசோசியேஷன் சேர்மன் டாக்டர் C.ஆதிநாராயணா, ஜெனரல் செக்ரட்டரி D.S.கிரிஸ்டோபர், தமிழக சிலம்பாட்ட கழக தலைவர் முத்துராமன்ஜி, தமிழ்நாடு சிலம்பம் கழகம் ஜலந்தர், லட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

     இறுதியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

     இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலத்தில் இருந்து நடுவர்கள், மாணவ. மாணவிகள் மற்றும் பயிற்றுவித்த ஆசான்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.