Posts

• குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு எளிமையாக போதிப்பது பயிற்சி வகுப்பு.

Image
·         குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு எளிமையாக போதிப்பது பயிற்சி வகுப்பு -  நீர் மேலாண்மை திட்டத்தின்  பெருந்தலைவர்  கே.விஸ்வநாதன்   பயிற்சி .       வேலூர் மாவட்டம் , வேலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வேலூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு குழந்தைகள் வளரும் மையத்தை உயிரோட்டமாக வைத்துக் கொள்வதற்கான யுக்திகளில் கதைகள் , பாடல்கள் , விளையாட்டுகள் போன்றவற்றை எப்படி குழந்தைகளுக்கு எளிமையாக போதிப்பது என்ற தன்மையில் 20 வருடங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பல   குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்த வகையில், பயிற்சி கொடுத்து உற்சாகப்படுத்தும் விதத்தில் குழந்தைகள் காப்பகம் மையத்தில்   ஆசிரியராக வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பெடுக்கப்பட்டது .       இதில் வேலூர்   ஒருங்கிணைந்த குழந்தைகள் காப்பக அலுவலர் சாந்தலட்சுமி பயிற்சியை துவக்கி வைத்தார் . தொடர்ந்...

• வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
 ·         வேலூர்   மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் -   மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 381   கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,44,950/- மதிப்பிலான கைத்திறன் பேசிகளை வழங்கினார்.                   வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவிதொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை . மருத்துவத்துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர்...