• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.
· ஆக்சிலியம் கல்லூரி ஈரான் - இஸ்ரேல் போருக்கு எதிரான அமைதி பேரணி . வேலூர் மாவட்டம், காட்பாடி, ஆக்சிலியம் கல்லூரி சார்பில் ஈரான் - இஸ்ரேல் போருக்கு எதிரான மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் முனைவர் மேரிஜோஸ்பின்ராணி தலைமை தாங்க, கல்லூரி முதல்வர் முனைவர் ஆரோக்கியஜெயசிலி வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார் . கல்லூரி துணைமுதல்வர் முனைவர் அமலாவளர்மதி மற்றும் தேர்வாணையர் முனைவர் . வின்சி முன்னிலை வகித்தனர் . ஆக்சிலியம் கல்லூரி வளாகத்திருந்து தொடங்கப்பட்ட இந்த பேரணி, காந்தி நகர் கல்யாண மண்டபம் வரை நிறைவடைந்தது . வரலாற்று துறை மூன்றாமாண்டு மாணவி காமாட்சி கன்னிகை மற்றும் காட்சிப் புலவியல் துறை மாணவி சாஃப்ரன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வரலாற்று துறை மாணவிகள் , காட்சி புலவியல் துறை மாணவிகள் , கணினி செயல்பாட்டியல் துறை மாணவிகள் “ உலக அமைதிக்க...