Posts

• விஐடி துணைதலைவர் சங்கர்விசுவநாதனுக்கு பாராட்டு விழா.

Image
·          தாய்லாந்து பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணைதலைவர் சங்கர்விசுவநாதனுக்கு பாராட்டு விழா.         தாய்லாந்து பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணைதலைவர் சங்கர் விசுவநாதன் - க்கு பாராட்டு விழா நடைபெற்றது .       விஐடி வேந்தர் முனைவர் கோ . விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் விஐடி துணை தலைவர் சங்கர்விசுவநாதனுக்கு அருளாசி வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் .     தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மு . வெங்கடசுப்பு வரவேற்று பேசினார் .     விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் தலைமை வகித்து பேசும்போது , “ வடஆற்காடு மாவட்டம் கல்வி , பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது . கல்வி ஒன்று தான் நம்மை உயர்த்தும் . அது தான் அழியாத , நிரந்தர செல...

• வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் சர்வதேச மகளிர் தினம்

Image
·          வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் சர்வதேச மகளிர் தினம் ·          நாடாளுமன்றம் , சட்ட பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு   சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் – விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் வலியுறுத்தல்.     நாடாளுமன்றம் , சட்ட பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் பேசினார் .     வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது . இதில் , விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது :       உலக அளவிலும் சரி , இந்திய அளவிலும் சரி , பெண்களுக்கு சமமான அந்தஸ்து வழங்கப்படவில்லை . உலக மக்கள் தொகையில் பெண்கள் சுமார் 48.5% உள்ளனர் . இந்தியாவிலும் அதே எண்ணிக்கையில் பெண்கள் உள்ளனர் .       ஐக்கிய நாடுகளின் பட்டியலில் உள்ள 193 நாடுகளில் 19 பெண் அதிப...