Posts

• வேலூர் கம்பன் கழகம் - கண்ணதாசன் நூற்றாண்டு விழா.

Image
 ·          வேலூர் கம்பன் கழகம் சார்பில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா .   ·          வி . ஐ . டி துணைதலைவர் ஜி . விசெல்வம் கலந்து கொண்டு கண்ணதாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி புகழாஞ்சலி.       வேலூர் கம்பன் கழகம் , வேலூர் ஊரீசு கல்லூரி தமிழ் துறை சார்பில் கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா ஊரீசு கல்லூரி காப் அரங்கில் நடைபெற்றது .    விழாவிற்கு வேலூர் கம்பன் கழக தலைவரும் , வி . ஐ . டி . துணைதலைவருமான ஜி . வி . செல்வம் தலைமை தாங்கி , கம்பன் , கண்ணதாசன் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பேசியதாவது ,          வேலூர் கம்பன் கழகம் , கம்பன் விழாவை மட்டும் கொண்டாடாமல் கண்ணதாசனையும் கொண்டாடும் . உலக தாய்மொழி தினத்தையும் கொண்டாடும் .       கண்ணதாசன் ஒரு நாத்திகவாதியாக இருந்து ஆத்திகவாதியாக மாறியவர் . அவர் நாத்திகவாதியாக இருந்த காலகட்டத்தில் ...

• வேலூர் விவசாயிகளுக்கு ‘விதை பாதுகாவலர்’ விருதுகள்.

Image
·          சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 6 மாநில விவசாயிகளுக்கு ‘ விதை பாதுகாவலர் ’ விருதுகள் - வி . ஐ . டி துணைதலைவர் சங்கர் விஸ்வநாதன் வழங்கினார்       வேலூர் , வேலூர் வி . ஐ . டி. பல்கலைகழக வளாகத்தில் , சத்குருவின் ‘ மண் காப்போம் ’ இயக்கம் சார்பில் , ' பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா மற்றும் கருத்தரங்கம் ' நடைபெற்றது . இதில் 6 மாநிலங்களை சேர்ந்த 9 முன்னோடி விவசாயிகளுக்கு , ‘ விதை பாதுகாவலர் விருதுகள் – 2026’ வழங்கி கௌரவிக்கப்பட்டது . வி . ஐ . டி பல்கலைகழகத்தின் துணைதலைவர் சங்கர்விஸ்வநாதன் இவ்விருதுகளை வழங்கினார் .     இவ்விழாவில் சோழ மண்டல நிதி நிறுவனத்தின் நிர்வாக துணைதலைவர் நரேந்திரகுமார் , கலைமாமணி , மரபின் மைந்தன் முத்தையா மற்றும் வி . ஐ . டி விவசாய கண்டுபிடிப்புகள் பள்ளியின் துறை தலைவர் ஆர் . ராஜேந்திரன் , ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர் . இந்த விழாவில் 2,500- க்க...