• வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டம்.
·
வேலூரில் மத்திய
அமைச்சர்
அமித்ஷாவை
கண்டித்து
விடுதலை
சிறுத்தைகள்
கட்சியினர்
ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மறியல் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் இளங்கோ உள்ளிட்ட திரளான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது
Comments
Post a Comment