• வேலூர் மின் கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்.
·
வேலூர் மின் கோட்டம்
சார்பில்
மின்
நுகர்வோர்
குறை தீர்க்கும் முகாம்.
· 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்று சாலையில் உள்ள மின் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் வேலூர் மின்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின் கட்டணம், மின்மீட்டர், குறைந்த மின்னழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள், சேதமான மின்கம்பம் மாற்றுதல் உள்ளிட்ட புகார்களை அளித்தனர்.
இதில் உதவி செயற்பொறியாளர் சிட்டிபாபு, உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றனர்.
Comments
Post a Comment