• வள்ளி மலையில் பங்குனி கிருத்திகை சிறப்பு அபிஷேகம்.
· வள்ளி மலையில் பங்குனி கிருத்திகை முன்னிட்டு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் - வெள்ளிக்கவசம் அணிவித்து தீபாராதனை - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை ஆலயத்தில் பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகர், வள்ளி, தெய்வானைக்கு பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகங்களை செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments
Post a Comment