• இந்து முன்னணி வெள்ளையப்பன் நினைவு தினம்.

 ·         வேலூர்ல் இந்து முன்னணி வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம்.

   ·         இந்து முன்னணியினர் சமர்ப்பண நாளாக அனுசரிப்பு.

   ·         வெள்ளையப்பன் திரு உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை.

     வேலூர் மாவட்டம், வேலூர், முத்துமண்டபம் அருகேயுள்ள பாலாற்றில் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினம் சமர்ப்பண நாளாக இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இதில் இந்து முன்னணி மாநில பொதுசெயலாளர் முருகானந்தம், மற்றும் நிர்வாகிகள், ராஜேஷ் உள்ளிட்டோரால் பாலாற்றில் உள்ள வெள்ளையப்பன் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு ஆன்மிக பாடல்களையும் பாடி வெள்ளையப்பனுக்கு அஞ்சலியை செலுத்தினார்கள்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.