• வேலூர் மாவட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

·        வேலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

                வேலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 05.08.2025 முதல் 09.08.2025 வரை கீழ்கண்ட  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட முகாம்களில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

 

. எண்

நாள்

இடம்

பகுதி

1

 

 

 

 

 

05.08.2025

நாதன் மஹால், டோல்கேட்

வேலூர் மாநகராட்சி மண்டலம் -4

வார்டு 43 & 48

2

 

பாலாஜி மண்டபம், தெள்ளூர்

வேலூர் ஊராட்சி ஒன்றியம்,

புலிமேடு, பூதூர்

3

 

ஜம்பு மகரிசி மண்டபம், சின்ன வள்ளிமலை

காட்பாடி ஊராட்சி ஒன்றியம்,

மேல்பாடி, வள்ளிமலை

4

ஸ்ரீஅண்ணாமலையார் மண்டபம்

கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம்,

சாத்துப்பாளையம்,

காட்டுபுத்தூர்

5

ஜி.எஸ்.எம் திருமண மண்டபம், கமலாபுரம்

பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம்,

மொரசபல்லி,

பரவக்கல், T.T. மோட்டூர்

6

ஜி.டி.எஸ் மஹால்

பி.கே.புரம்

கீ..குப்பம் ஊராட்சி ஒன்றியம்,

கொசவன்புதூர்,

சென்னங்குப்பம்.

  

. எண்

நாள்

இடம்

பகுதி

1

 

 

 

 

 

06.08.2025

நாராயண கல்யாண மண்டபம், சித்தூர் பஸ் ஸ்டாண்டு அருகில்

வேலூர் மாநகராட்சி

மண்டலம் -1

வார்டு – 6 & 7

2

 

பாலாஜி மண்டபம், தெள்ளூர்

வேலூர் ஊராட்சி ஒன்றியம்,

அத்தியூர், ஊசூர்

3

 

G S T மஹால், கரடிகுடி

 

 

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்,

தேவிசெட்டிக்குப்பம்,

கரடிகுடி, ஓங்கப்பாடி.

4

சாய் லஷ்மி கல்யாண மண்டபம், மூங்கப்பட்டு

 

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்,

சின்னாலப்பள்ளி,

தட்டப்பாறை.

 

. எண்

நாள்

இடம்

பகுதி

1

 

 

 

 

 

07.08.2025

ரங்கா திருமண மண்டபம் கொசப்பேட்டை

வேலூர் மாநகராட்சி,  மண்டலம் -3

வார்டு – 38

2

 

துளசி மஹால், சேனூர்

காட்பாடி ஊராட்சி ஒன்றியம்,

சேனூர்

3

 

சாய் லஷ்மி கல்யாணமண்டபம், மூங்கப்பட்டு

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்,

செங்குன்றம்,

முக்குன்றம்.

4

பாலமுருகன் திருமண மண்டபம், மேல்பட்டி

பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம்,

மேல்பட்டி

 

. எண்

நாள்

இடம்

பகுதி

1

 

 

 

 

 

08.08.2025

நேமந்தபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்,  

அத்திக்குப்பம், நேமந்தபுரம்.

2

 

குமரன் மஹால், வல்லம்

கணியம்பாடி

ஊராட்சி ஒன்றியம்,

வல்லம், கீழ்பள்ளிப்பட்டு.

3

 

ஜி.வி.எஸ். மஹால் கீழ்ஆலத்தூர்

கீ. குப்பம் ஊராட்சி ஒன்றியம்,

கீழ்ஆத்தூர், நாகல்.

  

. எண்

நாள்

இடம்

பகுதி

1

 

 

 

 

 

09.08.2025

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடுப்பேட்டை, குடியாத்தம்

குடியாத்தம் நகராட்சி

வார்டு – 19, வார்டு – 20

வார்டு – 21, வார்டு - 22

2

 

தொன் போஸ்கோ  பள்ளி
டி.கே புரம்

காட்பாடி ஊராட்சி ஒன்றியம்,  

T.K புரம்

3

 

அரசு உயர்நிலைப்பள்ளி சேர்ப்பாடி

 

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்,

சேர்பாடி,

மடையம்பட்டு

 


 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.