• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.
· அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.
· வேளாண் சுற்றுலா மையமாக அறிவு தோட்டம்.
வணக்கம்.
அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக வேளாண் சுற்றுலா மையமாக அறிவு தோட்டத்தை அங்கீகரித்து நாளை 200 மாணவர்களும் 25 ஆசிரியர்களும் பயணித்து வருகிறார்கள். அவர்களை அறிவுத்தோட்டம் வரவேற்று மகிழ்கிறது. இவர்களின் வருகையைத் தொடர்ந்து அடுத்த வாரம் ஆக்சிலியம் கல்லூரி மாணவிகளும் வருவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பல பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வர இருக்கிறார்கள். மிக்க மகிழ்வான தருணம். நாளை 200 சிட்டுக்களையும் வரவேற்க சென்னையிலிருந்து வேலூர் செல்கிறேன்.
இயற்கை நோக்கிய பயணம் தொடரட்டும்.
வாழ்த்துக்களுடன் .
கு. செந்தமிழ்ச்செல்வன், அறிவுத்தோட்டம்
9443032436
Comments
Post a Comment