• ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை.
· ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை.
· விஷ்ணு துர்கை அம்மன் ஆலயம், படவேட்டம்மன் மற்றும் ஆணைகுளத்தம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் – திரளான பக்தர்கள் தரிசனம்.
வேலூர் மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள விஷ்ணுதுர்கை அம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளிகிழமையை முன்னிட்டு விஷ்ணு துர்கை அம்மனுக்கு வெண்ணய் அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடந்தது.
இதேபோல் வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஆணைகுளத்தம்மன் மற்றும் படவேட்டம்மன் கோவில்களில் அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments
Post a Comment