Posts

Showing posts from February, 2026

• தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி கூட்டம்.

Image
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு   இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம்   நடைபெற்ற மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி கூட்டத்தில் வேலூர் மாவட்ட   தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம்   நடைபெற்ற மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி கூட்டத்தில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார்.                   இக்கூட்டத்தில்   சட்ட ஒழுங்கு, தேர்தல் மேலாண்மை, தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் (Sveep),...

• மேல்மணவூர் தேசிய அறிவியல் தினம்.

Image
·          மேல்மணவூர் தேசிய அறிவியல் தினம் .  ·          மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் அறிவியல் விழிப்புணர்வு.       கேள்வி கேட்பது தான் அறிவியலின் முதல் படி ; பதிலை தேடுவது அதன் பயணம் . கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஒரு ‘ ஏன் ?’ என்ற சிறிய சந்தேகத்திலிருந்து தொடங்குகின்றன . என்பதற்கேற்ப ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , மேல்மணவூரில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது .       மாணவர்களின் ஆர்வம் , ஆய்வு மனப்பான்மை , கண்டுபிடிப்பு திறன் வளர்க்கும் நோக்கில் அறிவியல் வினாடி – வினா , திருக்குறள் போட்டிகள் , பசுமை விழிப்புணர்வு , பிளாஸ்டிக் ஒழிப்பு கதை கூறல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன .       இந்நிகழ்வுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் சுகுமார் , முரளி , வழிகாட்டி ஆசிரியர் சிலம்பரசி , பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் கோமதி, ஊசூர் அரசு மருத்துவர் கவிப்பிரியா மற்றும்...

• விஐடி ரிவேரா கலை விழா கோலாகலமாக தொடக்கம்.

Image
·         விஐடி ரிவேரா கலை விழா கோலாகலமாக தொடக்கம். ·         முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் – பாடகி சுனிதி சவுஹான் பங்கேற்பு.       வேலூர், விஐடி பல்கலைகழகத்தில் ரிவேரா 2026 கலை விழா கோலாகலமாகத் தொடங்கியது .       வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் ரிவேரா கலை விழா தொடங்கி மார்ச் 1- ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளன .       விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் , இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , ரிவேரா கலை விழாவை தொடங்கி வைத்தார் .   அவர் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்து பேசினார் .       விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் பேசியதாவது :       இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் . அதை கல்வியின் மூலம் நாம் சாதிக்க வேண்டும...

• ரிவேரா கலை விழா பசுமை மாரத்தான் போட்டி.

Image
·          ரிவேரா கலை விழா   பசுமை   மாரத்தான் போட்டி.    ·          4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு       வேலூர் : வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் ரிவேரா 2026 கலை விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் .       விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா இன்று தொடங்கி மார்ச் 1- ம் தேதி வரை நடைபெறுகிறது .       இதன் ஒரு பகுதியாக விஐடி பல்கலைகழக வளாகத்தில் பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது .       விஐடி துணைதலைவர் சேகர் விசுவநாதன் கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார் .‌       இதில் 2,700 மாணவர்கள் , 1,200 மாணவிகள் மற்றும் 500- க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் , ஊழியர்கள் பங்கேற்றனர் .       விஐடி பல்கலைகழக வளாகத்த...