• வேலூரில் தெலுங்கு வருடப்பிறப்பு.
· வேலூரில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலயத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு முன்னிட்டு வண்ண மலர்கள் காய்கறிகள் கனிகளை கொண்டு பெருமாள் வரைந்தும் பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தும் வழிபாடு.
வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலயத்தில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தும் காய்கறிகள், கனிகள், மலர்களால் பெருமாள் வரைந்து விளக்கேற்றி வழிபாடு நடத்தினார்கள். தீபாராதணைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Comments
Post a Comment