• இராணிப்பேட்டை மாவட்ட காவல் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்.
· இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின் அறிவுரையின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், (CWC) தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 32 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Comments
Post a Comment