• U.P.S.C. Civil Services Preliminary Examination.

  • Union Public Service Commission Civil Services Preliminary Examination  - 2026, 24.05.2026 FN & AN (Sunday)

வேலூர் மாவட்டத்தில் UPSC   தேர்வாணையத்தின் மூலம் Civil Services Preliminary Examination - 2026 தேர்வுகள் வருகின்ற 24.05.2026 (ஞயிற்றுகிழமை) அன்று முற்பகல் 09.30 மணி  முதல் 11.30 மணி வரையிலும் பிற்பகல் 02.30 மணி முதல் 04.30 மணி வரையிலும் நடக்கவிருக்கிறது.  வேலூர் மாவட்டத்தில் கீழ்காணும் 07 தேர்வு கூடங்களில் 1929  தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

 

வ.எண்.

தேர்வு மையத்தின் பெயர்

தேர்வர்களின் எண்ணிக்கை

1

Voorhees Higher Secondary School,

No.1, Anna Salai, Officers line, (Near Raymond Shop), Vellore – 632001

288

2

Govt. Municipal Girls higher Secondary School,

Near Pachautappa’s silks & Textiles, Arugandampoondi big street, Thottapalayam,

Vellore-632004.

288

3

Don bosco Higher Secondary School,

Gandhi nagar, opposite to viruthampet police station, Katpadi,Vellore-632006.

288

4

Govt. Muslim Higher Secondary School, Officers line (Annasalai), Darling Residency, Vellore-632001

288

5

Muthurangam Government Arts College, Otteri road, Bagayam, Vellore-632002.

565

6

D.K.M. College For Women,

Dkm College Road, Sainathapuram, Near Krishna Petrol Bunk, Vellore - 632001

201

7

Thanthai Periyar Govt. Institute of Technology, Chitteri Road, Thorapadi Post,

Near female jail,

Vellore-632002.

11

மொத்தம்

1929

 இரண்டு இயங்கு குழு (Mobile Team)  துணை ஆட்சியர் நிலையிலான அலுவலரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

காவல் துறை மூலம் ஒவ்வொரு தேர்வுக் கூடத்திலும் ஐந்து காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.   தேர்வு நடைப்பெறும் தேர்வு கூடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தேர்வு நடைப்பெறும் தேர்வு கூடங்களுக்கு போக்குவரத்து துறையின் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மூலமாக தேர்வு கூடங்களை தூய்மைப்படுத்தி தேர்வு வளாகத்தை சுத்தமாக பராமரிக்கவும், குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைபேசி, கால்குலேட்டர் போன்ற எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களையும் தேர்வர்கள் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது எனவும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்                                                                                                                   

                                                                                                                                                        

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.