• வேலூரில் காமராஜர் பிறந்த நாள் .


 ·         வேலூரில் காமராஜர் பிறந்த நாள் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

         வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வாஹீத் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் காமராஜரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

     இதில் மாவட்ட பொருளாளர் ரகு, முன்னாள் மாவட்ட தலைவர் டீக்காராமன், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், மனோகரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

 

Comments