· வேலூர் டிகேஎம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட களப்பணி. · மாணவிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சுகாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம், கல்விசெய்முறை விளக்க பயிற்சி. வேலூர் மாவட்டம், பெரியசேக்கனூர் ஊராட்சியில் வேலூர் பெண்கள் தனபாக்கியம் கிருஷ்ணசாமி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட களப்பணி மாணவிகளுக்கு இன்று தூய்மை இந்தியா திட்டத்தில் நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சுகாதாரம், சுற்றுச்சூழல் மருத்துவம், கல்வி, சமூக பாகுபாடு இல்லாமல் சமூகப் பிரச்சனை இல்லாமல் இவற்றுக்கெல்லாம் செய்முறை பயிற்சியோடு “ ஏன் கழிவறை அவசியம்” “ திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்தினால் நாடு எவ்வாறு மேன்மை அடையும்”, மரம் வளர்த்தலின் நன்மைகள், புகைபிடித்தலில் தீமைகள் மற்றும் நாட்டு நடப்புகள் பற்றி களத்தில் செய்ய வேண்டிய கை கழுவும் சர்வதேச தினம் செய்முறை விளக்கத்தோடு விளக்கப்பட்டது. கழிவறை தினத்தை ஏன் அனுசரிக்க வேண்டும் என்பதையெல்லா