• இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு.
· இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2024. வேலூர் மாவட்டத்தில் தகுதியுடைய இசைக்கலைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2024 ஆகும் . இத்தேர்வு பெங்களுரில் அமைந்துள்ள 7- வது ஏர்மேன் மையத்தில் இந்திய இராணுவத்தால் 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது . அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் தேர்வுக்கு 02.01.2004 முதல் 02.07.2007 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார் . இத்தேர்வுக்கு மெட்ரிகுலேஷன் / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைத்திறன் Tempo, Pitch- ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மற்றும் தனிப்பட்ட கருவிகளை டியூன் செய்ய வேண்டும் . Concert Flute / Piccolo, Obeo, C