• வேலூரில் ஒய்.எம்.சி.ஏ. (YMCA), சார்பில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் – 2023
· வேலூரில் ஒய் . எம்.சி.ஏ. (YMCA ), சார்பில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் – 2023 (Christmas Carol's - 2023) மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி. · வலிமையற்ற மக்களுக்கு உதவுவதுதான் கிறிஸ்மஸ் - வேலூர் CSI பேராயர் டாக்டர் ஹென்றிசர்மாநித்தியானந்தம் கிறிஸ்துமஸ் வாழ்த்துரை. வேலூர் ஊரிசு கல்லூரி டிபோர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் ஜெயகரன் ஐசக் உள்விளையாட்டு அரங்கில் ஒய் . எம்.சி.ஏ. (YMCA ), சார்பில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் – 2023 (Christmas Carol's - 2023) மாபெரும் இன்னிசை விருந்தின் நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றது . இந்த நிகழ்வில் வேலூர் CSI பேராயத்தின் பேராயர் டாக்டர் ஹென்றிசர்மாநித்தியானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையும் தொடக்க உரையும் கிறிஸ்துமஸ் அருளுரையும் வாழ்த்துரையும் வழங்கி முதல் பாடல் பாடி இந்த இன்னிசை நிகழ்வை இனிதே தொடங்கினார் . இந்த இன்னிசை நிகழ்ச்சியில் 25 -க்கும் ...