Posts

• ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் விளையாட்டு போட்டிகள்.

Image
 ·          ஸ்ரீ   சக்தி அம்மா பிறந்த நாள் விளையாட்டு போட்டிகள்.  

• வேலூர் ஊரிசு கல்லூரியில் நாளை தமிழ் கனவு பண்பாட்டுப் பரப்புரை.

·         வேலூர் ஊரிசு கல்லூரியில் 06.08.2025 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு பண்பாட்டுப் பரப்புரை. ·         கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு   தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் அறிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு , 2022-23 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில் , தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,000 கல்லூரிகளை சேர்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 200 இடங்களில் உயர்கல்வி துறையுடன் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை   சிறப்பாக நடத்தப்பட்டன.    இதன் 100- வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு , தமிழர் தொன்மை , மொழி முதன்மை , சமூக விழ...

• வேலூரில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் பேச்சு.

Image
 ·          தமிழகத்தில் கல்வியும் சுகாதாரமும் இரண்டு கண்கள் என முதல்வர் கூறுகிறார் - ஆனால் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளது     ·          வேலூரில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் பேச்சு.       வேலூர் மாவட்டம் , வேலூரில் பாமக சார்பில் உரிமை மீட்பு பயணம் வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.                  அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் பாமக பொதுசெயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் ரவி ஜெகன் , இளவழகன் , சரவணன், முன்னாள் அமைச்சர் என் . டி.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.       இதில் பாமக ...

• வேலூர் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

·         வேலூர் மாவட்டத்தில் நாளை 06.08.2025   புதன்கிழமை அன்று நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட   முகாம்   குறித்த விவரம்   வ . எண் நாள் இடம் பகுதி 1 06.08.2025 நாராயண கல்யாண மண்டபம் , சித்தூர் பஸ் ஸ்டாண்டு அருகில் வேலூர் மாநகராட்சி மண்டலம் -1 வார்டு – 6 & 7 2   பாலாஜி மண்டபம் , தெள்ளூர் வேலூர் ஊராட்சி ஒன்றியம், அத்தியூர் , ஊசூர் 3   G S T மஹால் , கரடிகுடி அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், தேவிசெட்டிக்குப்பம் கரடிகுடி , ஓங்கப்பாடி 4 சாய் லஷ்மி கல்யாண மண்டபம் , மூங்கப்பட்டு குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், சின்னாலப்பள்ளி தட்டப்பாறை  

• வேலூர் மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம்.

Image
·         "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம் . ·         சென்னை , சாந்தோம் , செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத் ததை தொடர்ந்து   ·         வேலூர் மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை நீர்வள துறை அமைச்சர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை , சாந்தோம் , செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தை தொடங்கி வைத் ததை தொடர்ந்து   நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை அரசினர் மேல்நிலை பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.   இம்முகாமில் காட்பாடி ஊராட்சி ஒன்றியம், வள்ளிமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சார...

• கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதி நலத்திட்ட உதவி.

Image
·         கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7132 பயனாளிகளுக்கு ரூ.79.16 கோடி மதிப்பில் அரசு துறைகளின் சார்பில் வீட்டுமனை பட்டா , கூட்டுறவு வங்கி கடனுதவி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிக ளை வழங்கும் விதமாக 1801 பயனாளிகளுக்கு ரூ.25.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை நீர்வள துறை அமைச்சர் வழங்கினார்.                  தமிழ்நாடு முதலமைச்சர் 25.06.2025 அன்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது வேலூர் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக 12 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.   அதனை தொடர்ந்து நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,01,588 பயனாளிகளுக்கு ரூ . 528.82 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டா , மாற்று திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் போன்ற உபகரணங்கள் , கூட்டுறவு கடன் என நலதிட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக ...