• அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் விண்ணப்பம்.
· அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அப்துல்லாபுரம், வேலூரில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சி தலைவர் . தொழிற் கல்வி பெறுவதற்காக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2026 ஆகும். கீழ்க்காணும் தொழிற் பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 10 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 1. FITTER, 2. ELECTRICIAN, 3. TURNER, 4. MACHINIST, 5. MECHANIC ...