Posts

• அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் விண்ணப்பம்.

·         அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அப்துல்லாபுரம், வேலூரில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சி தலைவர் .                       தொழிற் கல்வி பெறுவதற்காக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2026 ஆகும். கீழ்க்காணும் தொழிற் பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 10 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 1.                  FITTER, 2.                ELECTRICIAN, 3.              TURNER, 4.              MACHINIST, 5.              MECHANIC ...

• வேலூர் மாநகராட்சி பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு.

Image
·         வேலூர் மாநகராட்சி   பகுதிகளில்   சுரங்க நடைபாதை, குடிநீர் குழாய் இணைப்பு பணி, கழிவுநீர் நீரேற்று நிலையம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சுரங்க நடைபாதை, குடிநீர் குழாய் இணைப்பு பணி, கழிவுநீர் நீரேற்று நிலையம், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாநகராட்சி, கீரின் சர்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகளையும், கழிஞ்சூர் பகுதி தாராப்படவேடு பிரதான குழாயை நீருற்று குழாயாக மாற்றி சீரான குடிநீர் வழங்க குழாய் இணைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விரிஞ்சிபுரம் பாலாற்றில் , இறைவன்காடு தலைமை நீரேற்று நிலையத்தில் ஏற்கனவே உள்ள கிணற்றில் பழுது அடைந்த மின் மோட்டர்கள் மாற்றி 13 கி.மீ தூரம் உள்ள தலையாம்பட்டு நீரேற்று நிலையம் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 மி.மீ விட்ட கொண்ட குழாய்களை பகுதி வாரியாக   மாற்றி கூடுதலாக 20 இலட்ச ம் லிட்டர் குடிநீர் மா...

• வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Image
  ·         வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்து , வாகனங்களை ஆய்வு. வேலூர் மாவட்டம் , காட்பாடி , சன்பீம் பள்ளி யில் மாவட்டத்தில் உள்ள   தனியார் பள்ளி வாகனங்க ளில் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறை மற்றும் கட்டுப்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்ததாவது.                  பள்ளி வாகனங்க ள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு அரசு 2012- லேயே கொண்டு வந்திருக்கிற நம்முடைய இந்த ரூல்ஸின் ( Rules) அடிப்படையிலே யே   நம்முடைய மாவட்டத்திலே இருக்கிற 141 பள்ளிகளைச் சார்ந்த 990 வாகனங்கள் இன்றும் , நாளையும் இங்கே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது.                  வாகனங்களை ஆய்வு செய்வது...