வேலூர் பாலாற்றில் 1008 மணல் லிங்கேஸ்வரர் பூஜை.

 ·         வேலூர் பாலாற்றில் 1008 மணல் லிங்கேஸ்வரர் - சிவபூஜை -   திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

                 வேலூர் பாலாற்றில் மணலில் 1,008 லிங்கேஸ்வரர்கள் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் வேள்வி பூஜைகள் நடைபெற்றன

      மணல் லிங்கேஸ்வரர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பாலாற்றிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காசியில் நடைபெறுவதுபோல் பாலாற்றிலும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.

      இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இயற்கையாக நீர் கிடைக்க வழி செய்ய வேண்டும என இந்த சிறப்பு பூஜை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.