'Retail Outlet Dealers' பணியிடத்திற்கு விண்ணப்பங்கள்

Mangalore Refinery and Petrochemicals Limited-ல் 'Retail Outlet Dealers' பணியிடத்திற்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்..

           Mangalore Refinery and Petrochemicals Limited-ல் 'Retail Outlet Dealers' பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரர்கள் 30.10.2023-க்குள் www.mrpl.co.in என்ற இணையதள மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்கள் அறிய, வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0416-2977432 வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு   வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்..  

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.