• மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு

 ·         வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) முஅங்குலட்சுமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு

      செங்கல்பட்டு மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலராக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை கல்வி மு.அங்குலட்சுமி பதவி உயர்வு பெற்றுள்ளார்.

       அவருக்கு தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தில் மாநில தலைவர் சேனாஜனார்த்தனன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எஸ்.ராஜேஷ்கண்ணன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பழனி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கண்காணிப்பாளர்கள் தாமோதரன், சீனிவாசன் உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.