வேலூரை சேர்ந்த பி.எஸ் எப். வீரரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

 ·         பெங்களூரில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த வேலூரை சேர்ந்த பி.எஸ் எப். வீரரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி.

                வேலூரை சேர்ந்தவர் சுதாகர் (41). எல்லை பாதுகாப்பு படை வீரர். இவர் கடந்த 28-ஆம் தேதி பாதுகாப்பு பணியின்போது விபத்து ஏற்பட்டதில் பலியானார்.

     இன்று அவரது உடல் வேலூர் கொண்டு வரப்பட்டு  அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாநகராட்சி எரியூட்டும் தகனமேடை மையத்தில் சுகாதரின் உடல் எரியூட்டப்பட்டது.

 

Comments