• சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுதாரர்களுக்கான குறை தீர்வு நாள் கூட்டம்

·         சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுதாரர்களுக்கான குறை தீர்வு நாள் கூட்டம்

      வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேலூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

      இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தனஞ்செயன், முன்னோடி வங்கி மேலாளர் ஜமாலுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.