• வேலூரில் தேசிய ஒற்றுமை நாள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 ·         வேலூரில் தேசிய ஒற்றுமை நாள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

      வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

      மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க. ஆர்த்தி உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.