• இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்ரமராஜசிங்கே நினைவு தினம்
· ராஜாவின் வாரிசுகள் – பொதுமக்கள், தமிழார்வலர்கள் அஞ்சலி - அடுத்த ஆண்டு முதல் இதனை தமிழக அரசு, அரசு விழாவாக நடத்த கோரிக்கை .
வேலூர், பாலாற்றங்கரையில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராஜசிங்கே குடும்பத்தினரின் கல்லறை உள்ளது. இத்னை தமிழக அரசு முத்து மண்டபமாக கட்டி பராமரித்து வ்ருகிறது.
விக்கிரமராஜசிங்கேவின் நினைவு தினத்தில் முத்து மண்டபத்தில் ராஜாவின் வாரிசுகளான மதுரையை சேர்ந்த அசோக் ராஜா ஒரு பிரிவாகவும், ஆந்திராவை சேர்ந்த பிருத்திவராஜன் மகன் புருஷோத்தமராஜா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வந்த விவேக்ராஜா ஆகியோர் மற்றொரு பிரிவாகவும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பொதுமக்கள், தமிழார்வலர்கள், பல்வேறு சமுதாய அமைப்பினர், இந்து இயக்கத்தினர் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே ராஜாக்களின் வாரிசுகளிடையே குழப்பமும் பிரச்சினையும் ஏற்படுவதால் தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் இதனை அரசு விழாவாக நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
பேட்டி:-1- விவேக் (ராஜாவின் வாரிசு
பேட்டி:-2-ராமனுஜதாசன் (தமிழார்வலர் )
பேட்டி:-3- அசோக் ராஜா (ராஜாவின் வாரிசு)
Comments
Post a Comment