தேர்தல் விழிப்புணர்வு.

 ·         100% வாக்களிப்பது - சமையல் எரிவாயு உருளையில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த வில்லை ஒட்டி விழிப்புணர்வு.

     பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூடுதல் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் .மாலதி இன்று சத்துவாச்சாரி சிஎம்சி காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளையில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

                இந்நிகழ்ச்சியில் வேலூர் வட்டாட்சியர் கோபி வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

P.T.LEE கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.